பிபிசி தமிழில் இன்று... மாலை 6 மணி வரை

பிபிசி தமிழில் இன்று புதன்கிழமை மாலை 6 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption கடந்த செப்டம்பர் 25 அன்று நடந்த சுதந்திர வாக்கெடுப்பின் முடிவுகளை குர்திஷ் தலைவர்கள் நிராகரிக்க வேண்டும் என்று இராக் அரசு விரும்புகிறது

குர்திஸ்தான் சுதந்திர தனி நாடு வாக்கெடுப்புக்கு மக்கள் அமோகமாக ஆதரவளித்த வாக்கெடுப்பு நடந்து முடிந்துள்ள நிலையில், குர்து இன மக்கள் வாழும் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இராக் அரசு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

செய்தியைப் படிக்க: குர்திஸ்தான் சுதந்திர வாக்கெடுப்பு எதிரொலி: குர்திஷ் பகுதிகளை கைப்பற்றும் இராக்

படத்தின் காப்புரிமை Reuters
Image caption "என்னுடைய சொந்த நாட்டிலேயே அதுபோன்ற பயத்தை நான் உணர்ந்ததில்லை" என்று அக்ம்பே பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

செய்திகென்ய தேர்தல் ஆணையத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர், கென்யாவில் அடுத்த வாரம் நடைபெற உள்ள தேர்தலை நம்பிக்கைக்குரிய வகையில் நடத்த இயலவில்லை என்று கூறி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

செய்தியைப் படிக்க: அமெரிக்காவுக்கு தப்பிச் சென்ற கென்ய தேர்தல் அதிகாரி

படத்தின் காப்புரிமை Getty Images

இரான், லிபியா, வடகொரியா உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து வரும் பயணிகளை அனுமதிப்பதில் பல கட்டுப்பாடுகளை, தடைகளை விதித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு அந்நாட்டு நீதிபதி ஒருவர் தடை விதித்துள்ளார்.

செய்தியைப் படிக்க: 8 நாடுகளில் இருந்து அமெரிக்கா வர டிரம்ப் விதித்த தடைக்கு தடை போட்ட நீதிபதி

படத்தின் காப்புரிமை Hindustan Times
Image caption ஹதியாவை திருமணம் செய்து கொண்ட ஷஃபின் ஜஹன்

தென்னிந்தியாவில் உள்ள மாநிலமான கேரளாவைச் சேர்ந்த அந்தப் பெண் கூறுகையில் சொந்த விருப்பத்தின் பெயரில்தான் இஸ்லாம் மதத்துக்கு மாறியதாக குறிப்பிடுகிறார்.

செய்தியைப் படிக்க: நீதிமன்றத்தின் பிடியில் இருக்கும் 'லவ் ஜிஹாத்' திருமணம்

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஷி ஜின்பிங்.

வெளிநாட்டு அரசியல் அமைப்புகளை சீனா காப்பியடிக்கக்கூடாது என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பேசும்போது குறிப்பிட்டார் அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்.

செய்தியைப் படிக்க: வெளிநாட்டு அரசியல் அமைப்புகளை சீனா காப்பி அடிக்கக்கூடாது: ஷி ஜின்பிங்

சர்வதேச கால்பந்து நட்சத்திரமாகியுள்ளார் ஆப்கன் அகதி. இவர் டென்மார்க் மற்றும் போர்ட்லேண்டுக்காக கால்பந்து ஆடுகிறார். இது குறித்தக் காணொளி.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சர்வதேச கால்பந்து நட்சத்திரமான ஆப்கன் அகதி

ஒவ்வொரு குளிர்காலத்திலும் டெல்லியில் காற்று மிகவும் மாசுப்படுவது ஏன்? இதற்கும் வட மாநில விவசாயிகளின் செயலுக்கும் உள்ள தொடர்பு என்ன? (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
குளிர்காலத்தில் தலைநகர் டெல்லியை மாசு தாக்குவது ஏன்?

அக்டோபர் 16 ஆம் தேதி நஃப் ஆற்றை கடந்து வங்கதேசம் தப்பி செல்லும் ரோஹிஞ்சா முஸ்லிம் மக்களை காட்டும் ட்ரோன் காணொளி.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
நஃப் ஆற்றை கடந்து வங்கதேசத்திற்கு தப்பி செல்லும் ரோஹிஞ்சாக்கள்

தீபாவளியன்று இந்தியர்களால் கொண்டாட்டத்துடன் வெடிக்கப்படும் பட்டாசை கண்டுபிடித்தது யார்? பட்டாசு எப்படி இந்தியாவிற்கு அறிமுகமானது என்பதை காட்டும் காணொளி.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இந்தியாவிற்கு பட்டாசு அறிமுகமானது எப்படி?

காசிகூடா கிராமத்தில் இரவில் ஆண்கள் யாரையும் பார்க்க முடிவதில்லை. கிராமத்தில் பெண் பேய் நடமாடுவதாக நம்புவதுதான் இதற்கு காரணம். இது குறித்த காணொளி:

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஆண்களை பழிவாங்கும் பெண் பேயை நம்பும் கிராமம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :