தலைநகரை இழந்த ஐ.எஸ் அமைப்பினர்..!
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தலைநகராக கருதிய ரக்காவை இழந்தது ஐ.எஸ் அமைப்பு

சொர்க்க வட்டம் என அழைக்கப்படும் ரக்கா நகரின் மையப்பகுதியில்தான், ஐ.எஸ் அமைப்பினர் மக்களின் தலையை துண்டித்து கொன்றனர். ஆனால் தற்போது அந்த பகுதி முழுவதும் அமெரிக்க ஆதரவு பெற்ற சிரியா ஜனநாயக படையினரின் கொடி பறக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்