நைஜீரியாவில் அதிகரிக்கும் பாம்புக்கடி மரணங்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நைஜீரியாவில் அதிகரிக்கும் பாம்புக்கடி மரணங்கள்!

வட நைஜீரியாவின் கோம்பே பிரதேசத்தில் பாம்புகள் மற்றும் பாம்புக்கடிகளின் அளவு அதிகரித்திருப்பதாக அங்குள்ளவர்கள் கூறுகிறார்கள். அதற்கு ஈடுகொடுக்கும் அளவு, விஷ முறிவு மருந்துகள் கிடைப்பதில்லை என அங்குள்ள சிகிச்சை மையங்கள் கூறுகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்