பசியால் தவிக்கும் பல்லாயிரம் ரோஹிஞ்சா குழந்தைகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பசியால் தவிக்கும் பல்லாயிரம் ரோஹிஞ்சா குழந்தைகள்

  • 20 அக்டோபர் 2017

மியான்மரின் ரோஹிஞ்சா குழந்தை அகதிகளுக்கு போதிய உணவும், சுத்தமான குடிநீரும் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் நோய்த்தொற்று ஆபத்தையும் பாதுகாப்பற்ற சூழலையும் எதிர்கொள்வதாகவும் ஐநாவின் குழந்தைகளுக்கான யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்