துருக்கியின் மகளிர் மட்டும் பேருந்துகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பெண்களின் சிக்கலைத் தீர்க்க 'மகளிர் மட்டும்' பேருந்துகள் (காணொளி)

துருக்கியில் உள்ள மலாட்டியா நகரில் இளஞ்சிவப்பு நிற 'மகளிர் மட்டும்' பேருந்துகள் செயல்பட தொடங்கியுள்ளன. ஆண்கள் இவற்றில் ஏற அனுமதிக்கப்படுவதில்லை. 'மகளிர் மட்டும்' பேருந்துகள் மட்டுமே தீர்வைத் தராது என்று சில பெண்கள் கூறுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :