புற்றுநோய்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மார்பகப் புற்றுநோயின் 12 அறிகுறிகள்

உலகில், பல பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றார்கள். பெண்கள் தங்களின் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்களை கவனிக்கும்படியும், சுயபரிசோதனைகளை சரியான கால இடைவேளையில் செய்யும்படியும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இத்தகைய மார்பக புற்றுநோயை கண்டறிவதற்கான 12 அறிகுறிகளை விளக்குகிறது இந்த காணொளி.

நேயர்களே காணொளியை பார்த்து முடித்ததும் கீழ்கண்ட இணைப்பில் உள்ள கட்டுரைகளை படிக்கத் தவறாதீர்கள்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்