உயிர் பெறும் டைனோசர்கள்..! உருவாக்குவது யார்? (காணொளி)

உயிர் பெறும் டைனோசர்கள்..! உருவாக்குவது யார்? (காணொளி)

ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் பெருமளவில் அழிந்து போயின. ஆனால், பெலாரூஸ் நகர வீதிகளுக்கு அவை மீண்டும் திரும்பியுள்ளன, ஆனால் நிஜமாக அல்ல. மின்ஸ்கில் உள்ள கிழக்கு ஐரோப்பிய நிறுவனம், சிலிகானில் இருந்து டைனோசர் மாதிரிகளை கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தயாரித்து வருகிறது. ஹாலிவுட் திரைப்படங்களிலும் உலகையும் இந்த பெலாரூஸ் டைனோசர் பொம்மைகள் வலம் வருகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :