பாகிஸ்தானின் கழிவுப் பிரச்சனையை 10 வயது சிறுமி  சரிசெய்வாரா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மறுசுழற்சி பைகளால் பாகிஸ்தானின் கழிவுப் பிரச்சனையை தீர்ப்பாரா இச்சிறுமி?

  • 24 அக்டோபர் 2017

பழைய செய்தித்தாளில் இருந்து 'ஜீ-பேக்ஸ்' எனும் மறுசுழற்சி பைகளை தயாரித்து, பாகிஸ்தானின் கழிவு பிரச்சனையை தீர்க்க முயற்சிக்கிறார் ஜைமல் உமெர் எனும் 10 வயது சிறுமி. ஒரு சில மறுசுழற்சி பைகளில் விற்பனையைத் தொடங்கிய இவர் மூன்று வருட காலத்தில் 5000 டாலர் மதிப்புள்ள நூற்றுக்கணக்கான பைகளை விற்பனை செய்துவிட்டார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்