பிபிசி தமிழில். . . மதியம் 1 மணி வரை . . .

  • 24 அக்டோபர் 2017

பிபிசி தமிழில் இன்று 1 மணி வரை வெளியான செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை Reuters

இதுவரை 340 மில்லியன் டாலர்கள் சேர்ந்துள்ள நிலையில், 434மில்லியன் டாலர்கள் பணம் சேர்ந்தால், பத்து லட்சத்திற்கு அதிகமான மக்களுக்கு ஆறு மாதங்கள் வரை உதவ முடியும் என்கிறது ஐ.நா அமைப்பு.

செய்தியை படிக்க: ரோஹிஞ்சாக்கள் நெருக்கடி: ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் வங்கதேசம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
10 வயது சிறுமி பாகிஸ்தானின் கழிவுப் பிரச்சனையை சரிசெய்வாரா?

பழைய செய்தித்தாளில் இருந்து 'ஜீ-பேக்ஸ்' எனும் மறுசுழற்சி பைகளை தயாரித்து, பாகிஸ்தானின் கழிவு பிரச்சனையை தீர்க்க முயற்சிக்கிறார் ஜைமல் உமெர் எனும் 10 வயது சிறுமி.

Image caption தனது கணவர் இப்ராஹிம் இல்லாமல் வாழ போராடிக்கொண்டிருக்கிறார் லைலா.

இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சனை, தொடர்ந்து தீராத பிரச்சனையாக நீடித்துக் கொண்டிருக்க, இந்திய - பாகிஸ்தான் மீனவர் பிரச்சனையும் அதேபோல் தொடர்கிறது. இரு நாட்டு மீனவர்களும் பரஸ்பரம் மற்ற நாட்டுச் சிறைகளில் வாடிக் கொண்டிருப்பதாக அவர்களது குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

செய்தியை படிக்க: இந்தியா, பாகிஸ்தானின் 'அரை விதவைகள்'

படத்தின் காப்புரிமை Thinkstock

புதிய வரலாற்றின்படி, மைசூரில் எட்டாயிரம் ஆலயங்களை இடித்துத் தள்ளினார் திப்பு. ஆனால், தனது அரண்மனைக்கு அருகில் இருந்த ரங்கநாத சுவாமி கோவிலை மட்டும் இடிக்க மறந்துவிட்டது ஏன் என்று தெரியவில்லை.

செய்தியை படிக்க: திப்புசுல்தான் இந்துக்களின் கதாநாயகனா, வில்லனா?

படத்தின் காப்புரிமை INDRANIL MUKHERJEE/AFP/Getty Images

நிர்வாக சீர்கேடு, கையூட்டு வாங்கும் காவல் அதிகாரிகள், கடமையை மறக்கும் அரசு ஊழியர்கள் காரணம் என்கிறார் ரம்ஸான் அலி.

செய்தியை படிக்க: #வாதம் விவாதம்: கந்துவட்டி கொடுமைக்கு யார் காரணம் ?

படத்தின் காப்புரிமை MARGARET BOURKE-WHITE/THE LIFE PICTURE COLLECTION
Image caption 1947ஆம் ஆண்டு புகைப்படம், டிரக்குகள் மற்றும் ஆயுதங்களுக்காக காத்திருக்கும் பழங்குடியின போராளிகள்

70 ஆண்டுகளுக்கு முன்னர், பதான் பழங்குடியினர் கோடாலிகளையும், வாள்களையும் வைத்துக்கொண்டு காஷ்மீருக்குள் நுழைந்தார்கள். உலகின் மிக நீண்டகால எல்லை பிரச்சினைக்கான விதை அப்போதுதான் விதைக்கப்பட்டது.

செய்தியை படிக்க: காஷ்மீர் ராஜாவின் ராணுவத்தின் மீது படையெடுத்த பழங்குடி போராளிகள்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்திய பெண்

நீயா நானாவின் இந்த அத்தியாயம் நிறுத்தப்பட்டது குறித்து சிலர் வரவேற்பு தெரிவித்தனர். ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி அதில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை பார்ப்பதற்கு முன்னரே தடை செய்வது ஆபத்தான போக்கு என சிலர் விமர்சித்தனர்.

செய்தியை படிக்க: பெண்களின் அழகு பற்றிய தலைப்பால் சர்ச்சை: டி.வி. நிகழ்ச்சி இயக்குநர் பேட்டி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :