பிபிசி தமிழில் இன்று...

  • 24 அக்டோபர் 2017

பிபிசி தமிழில் இன்று வெளியான செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இளவரசர் முகமத் பின் சல்மான்

மிதவாத இஸ்லாம் என்று தாம் கூறும் ஒன்றைத் தங்கள் நாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சௌதியின் பட்டத்து இளவரசர் கூறியுள்ளார்.

செய்தியை படிக்க: சௌதியில் மீண்டும் மிதவாத இஸ்லாம்: இளவரசர் சல்மான்

படத்தின் காப்புரிமை Reuters
Image caption கோலாலம்பூர் விமான நிலையத்தை சுற்றி வருகையில் டோன் தி ஹீயோங் (நடுவில்) போலீசாரால் பிடித்து கொண்டுவரப்பட்டார்.

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னின் ஒன்று விட்ட சகோதரர் கிம் ஜாங்-நாமை கொலை செய்யதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இரண்டு பெண்களும் மலேசியாவில் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு மீண்டும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

செய்தியை படிக்க: கிம் ஜாங்-நாம் கொலை: மலேசிய விமான நிலையத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்கள்

Image caption நவம்பர் 30 அன்று மீண்டும் டெல்லி திரும்பவுள்ளதாக அய்யாக்கண்ணு கூறினார்

அய்யாக்கண்ணு தலைமையிலான தமிழக விவசாயிகள் குழுவினர், அப்போராட்டத்தில் 100-வது நாளான திங்கள்கிழமை இரவு தமிழகம் கிளம்பியுள்ளனர்.

செய்தியை படிக்க: விவசாயிகளின் 100 நாள் போராட்டம் முடிந்தது; அடுத்தது என்ன?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கிரிக்கெட்

மகளிர் கிரிக்கெட் உலகப் கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடியதையடுத்து, பல பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் தங்களது கிரிக்கெட் ஆர்வம் குறித்து பேச முன்வந்துள்ளனர். (காணொளி)

படத்தின் காப்புரிமை Getty Images

26 ஆண்டுகள் கழித்து சிறையில் இருந்து வெளியே வந்த பேரறிவாளன், இரண்டு மாதம் சிறை விடுப்பு முடிந்து மீண்டும் சிறைக்குத் திரும்பியுள்ளார்.

செய்தியை படிக்க: சிறைக்குத் திரும்பினார் பேரறிவாளன்

படத்தின் காப்புரிமை Reuters

இதுவரை 340 மில்லியன் டாலர்கள் சேர்ந்துள்ள நிலையில், 434மில்லியன் டாலர்கள் பணம் சேர்ந்தால், பத்து லட்சத்திற்கு அதிகமான மக்களுக்கு ஆறு மாதங்கள் வரை உதவ முடியும் என்கிறது ஐ.நா அமைப்பு.

செய்தியை படிக்க: ரோஹிஞ்சாக்கள் நெருக்கடி: ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் வங்கதேசம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
காது கேளாதோருக்கான சைகை மொழி செய்யுள் போட்டி

பிரிட்டனில் முதல் முறையாக காது கேளாதோருக்கான சைகை மொழி செய்யுள் போட்டி நடந்தது. அதில் சுவாரசியமான விஷயங்கள் பற்றிய காணொளி.

படத்தின் காப்புரிமை Reuters

ஜின்பிங்கை நோக்கிய எந்த சவாலாக இருந்தாலும், அது சீனாவில் கமியூனிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கு எதிரான அச்சுறுத்தலாகவே பார்க்கப்படும்.

செய்தியை படிக்க: `மாவோவிற்கு பிறகு சீனாவின் சக்திவாய்ந்த தலைவர்`, ஷி ஜின்பிங்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
10 வயது சிறுமி பாகிஸ்தானின் கழிவுப் பிரச்சனையை சரிசெய்வாரா?

பழைய செய்தித்தாளில் இருந்து 'ஜீ-பேக்ஸ்' எனும் மறுசுழற்சி பைகளை தயாரித்து, பாகிஸ்தானின் கழிவு பிரச்சனையை தீர்க்க முயற்சிக்கிறார் ஜைமல் உமெர் எனும் 10 வயது சிறுமி. (காணொளி)

செய்தியை படிக்க: கழிவிலிருந்து காசு: பாகிஸ்தானின் 10 வயது சூழல் போராளி

Image caption தனது கணவர் இப்ராஹிம் இல்லாமல் வாழ போராடிக்கொண்டிருக்கிறார் லைலா.

இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சனை, தொடர்ந்து தீராத பிரச்சனையாக நீடித்துக் கொண்டிருக்க, இந்திய - பாகிஸ்தான் மீனவர் பிரச்சனையும் அதேபோல் தொடர்கிறது. இரு நாட்டு மீனவர்களும் பரஸ்பரம் மற்ற நாட்டுச் சிறைகளில் வாடிக் கொண்டிருப்பதாக அவர்களது குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

செய்தியை படிக்க: இந்தியா, பாகிஸ்தானின் 'அரை விதவைகள்'

படத்தின் காப்புரிமை Getty Images

சிவா எனும் இளைஞர் ஒரு பெண்ணை நடைபாதையொன்றில் பகல் வேளையில் பாலியல் வல்லுறவை நிகழ்த்தியுள்ளார். மனிதத்தன்மையற்ற இந்தச் செயலுக்கு பெருங்கோபமும் ஆத்திரமும் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.

செய்தியை படிக்க: நடைபாதையில் வல்லுறவு - விசாகப்பட்டினத்தில் ஒரு வெட்கக்கேடான நிகழ்வு

படத்தின் காப்புரிமை Thinkstock

புதிய வரலாற்றின்படி, மைசூரில் எட்டாயிரம் ஆலயங்களை இடித்துத் தள்ளினார் திப்பு. ஆனால், தனது அரண்மனைக்கு அருகில் இருந்த ரங்கநாத சுவாமி கோவிலை மட்டும் இடிக்க மறந்துவிட்டது ஏன் என்று தெரியவில்லை.

செய்தியை படிக்க: திப்புசுல்தான் இந்துக்களின் கதாநாயகனா, வில்லனா?

படத்தின் காப்புரிமை MARGARET BOURKE-WHITE/THE LIFE PICTURE COLLECTION
Image caption 1947ஆம் ஆண்டு புகைப்படம், டிரக்குகள் மற்றும் ஆயுதங்களுக்காக காத்திருக்கும் பழங்குடியின போராளிகள்

70 ஆண்டுகளுக்கு முன்னர், பதான் பழங்குடியினர் கோடாலிகளையும், வாள்களையும் வைத்துக்கொண்டு காஷ்மீருக்குள் நுழைந்தார்கள். உலகின் மிக நீண்டகால எல்லை பிரச்சினைக்கான விதை அப்போதுதான் விதைக்கப்பட்டது.

செய்தியை படிக்க: காஷ்மீர் ராஜாவின் ராணுவத்தின் மீது படையெடுத்த பழங்குடி போராளிகள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
நீங்கள் பார்த்திராத பெனால்டி முறையில் வியத்தகு கோல்

பாங்காக் விளையாட்டு கிளப் மிகவும் வியத்தகு முறையில் பெனால்டி கோல் அடித்த காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :