இறந்த தந்தையை புதுமையான வழியில் நினைவுகூரும் மகன்

இறந்த தந்தையை புதுமையான வழியில் நினைவுகூரும் மகன்

புரோஸ்டேட் புற்றுநோயால் சைமனின் தந்தை கடந்த 2009ம் ஆண்டு காலமானார். ஆனால், சைமன் தனது தந்தையை நினைவில் வைத்திருக்கவும் மற்றும் இதேபோன்ற மற்றவர்களுக்கு உதவும் வகையில் புதுமையான வழியொன்றை கண்டறிந்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்