பழங்குடியினர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

''பாகிஸ்தானியர்களிடம் காஷ்மீர் மக்களை இந்திய ராணுவம் எப்படி காப்பாற்றியது? ''- ஓர் நேரடி சாட்சி

1947-ல் இந்தியப் பிரிவினை ஏற்பட்ட போது காஷ்மீரின் மோஹுராவில் வாழ்ந்த முகமது சுல்தான் தாக்கருக்கு வயது 85. அப்போது காஷ்மீரில் நடந்த குழப்பமான சூழ்நிலை குறித்த நினைவுகளையும், பாகிஸ்தான் பழங்குடியினருக்கு பயந்து காஷ்மீர் மக்கள் காடுகளுக்கு ஓடி ஒளிந்துகொண்டது மற்றும் இந்திய ராணுவம் பாகிஸ்தானியர்களை எப்படி விரட்டியது என்பது குறித்த நினைவுகளை முகமது சுல்தான் கூறுகிறார்.

1947-ல் இந்தியப் பிரிவினை ஏற்பட்டபோது, இந்தியாவுடன் செல்வதா அல்லது பாகிஸ்தானுடன் செல்வதா என முடிவு எடுக்க காஷ்மீரை ஆண்ட மகாராஜா ஹரி சிங்கிற்கு நேரம் தேவைப்பட்டது. அப்போது பாகிஸ்தான் பழங்குடியினர் காஷ்மீருக்கு படை எடுத்த நிலையில், காஷ்மீர் ராஜா செய்தது என்ன? இந்தியா எப்படி பாகிஸ்தானியர்களை விரட்டியது? எந்தத் தருணத்தில் ஷேக் அப்துல்லா காஷ்மீரின் முதல் பிரதமரானார்?

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :