Final day of King Bhumibol's funeral
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தாய்லாந்து மன்னர் பூமிபோன் இறுதிச்சடங்கின் கடைசி நிகழ்வு (காணொளி)

தாய்லாந்து மன்னர் பூமிபோன் அடூன்யடேட்டின் இறுதிச்சடங்கின் கடைசி நிகழ்வு இன்று பாங்காகில் நடைபெற்றது.

மன்னரின் சாம்பல் இரண்டு அரச கோயில்களிலும், கடந்த அக்டோபர் மாதம் 88 வயதில் அவர் இறக்கும் வரை வசித்த பிரம்மாண்ட அரண்மனையிலும் வைக்கப்பட்டுப் புனிதப்படுத்தப்பட்டது.

பிற செய்திகள்

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்