உலக நகரங்களை பற்றி தெரியுமா? கண்டுபிடியுங்கள் இந்த புதிரை

உங்கள் மூளையை தயார்படுத்தி, இந்த புதிரைக் கண்டுபிடியுங்கள்.நீங்கள் அசத்துவீர்கள் என்று நம்புகிறோம்!

வாழ்த்துகள்!

மூளைக்கு வேலை கொடுக்கும் பிபிசியின் புதிர் தொடரின் 27-ஆம் பகுதி இது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
உங்கள் மூளைக்கு பயிற்சி கொடுங்கள்

புதிர் -27

ஃபிரான்ஸிற்கு மாசேவும், ஜெர்மனிக்கு ஹாம்பர்கும், இத்தாலிக்கு மிலானும், ஸ்பெயினிற்கு பார்சலோனாவும் உள்ளது எனில் பிரிட்டனிற்கு என்ன உள்ளது?

விடை:

பக்கிங்காம்.

குறிப்பிட்ட அனைத்து நகரங்களும், அந்தந்த நாடுகளில், மக்கள் தொகை அளவில் இரண்டாம் இடம் வகிக்கும் நாடுகள் ஆகும்.

இந்த புதிர் பாபி சீகல் மற்றும் எரிக் மாங்மேனால் உருவாக்கப்பட்டது.

முந்தைய புதிர்கள்:

பிற செய்திகள்

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :