பிபிசி தமிழில். . . மதியம் 1 மணி வரை இன்று...

பிபிசி தமிழில் மதியம் 1 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES

ரஷியாவை மையமாக கொண்டு இயங்கியவர்கள் பதிவிட்ட, பேஸ்புக் பதிவுகள் 126 மில்லியன் மக்களை சென்று சேர்ந்துள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

செய்தியை படிக்க:ரஷிய பதிவுகள் 126 மில்லியன் மக்களை சென்றடைந்தது: பேஸ்புக்

படத்தின் காப்புரிமை TWITTER/@GEORGEPAPA19

ரஷியர்களுடனான சந்திப்பு எப்போது நடந்தது என்பது குறித்து, எஃப்.பி.ஐயிடம், அதிபர் டிரம்பின் பிரசார ஆலோசகர் பொய் கூறியது தெரியவந்துள்ளது.

செய்தியை படிக்க: எஃப்.பி.ஐயிடம் டிரம்பின் பிரசார ஆலோசகர் கூறியது பொய்யா?

உள்ளூர் தாதி ஹிமாஷிரிஷுக்கு சோலார் சூட்கேஸ் ஒரு உயிர் பாதுகாப்பு சாதனம்.தனது சுகாதார மையத்தின் மின்சார பிரச்சினைகளுக்கு சோலார் மூலம் தீர்வு கண்டிருக்கிறார்.

செய்தியை படிக்க:ஒரு சூட்கேஸில் உள்ள சூரிய சக்தி உயிர்களை காப்பாற்றுமா?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
300 வருட ஆல மரத்திற்காக நிலத்தை விட்டுத்தரும் விவசாயிகள்

பஞ்சாபில் 300 வருடம் பழமையான ஆல மரத்தை பாதுகாப்பதற்காக, தங்களது சொந்த நிலங்களை விட்டுக்கொடுக்கும் விவசாயிகள் பற்றிய காணொளி.

படத்தின் காப்புரிமை Getty Images

தனது முகத்தை மறைப்பதற்காக இந்திரா வலது கையை தூக்கினார், அதற்குள் பியந்த் சிங், இந்திராவின் பக்கவாட்டு மற்றும் மார்பில் இரண்டு முறை சுட்டார். துப்பாக்கியில் இருந்து சீறிப்பாய்ந்த தோட்டாக்கள் இந்திரா காந்தியின் மார்பு, பக்கவாட்டுப்பகுதி மற்றும் இடுப்புக்குள் ஊடுருவின.

செய்தியை படிக்க: சுடப்பட்ட இந்திரா காந்தியின் உயிரை காப்பாற்ற '80 பாட்டில் ரத்தம்': நடந்தது என்ன?

காஷ்மீர் மக்களின் தன்னாட்சி கோரிக்கையைப் பரிசீலிக்கலாம் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியதற்கு, பிரிவினைவாதிகளின் மொழியில் பேசுகிறது காங்கிரஸ் எனப் பிரதமர் நரேந்திர மோதி எதிர்வினை ஆற்றி இருந்தார்.

செய்தியை படிக்க:காஷ்மீர் தன்னாட்சி - காங்கிரஸ், பா.ஜ.க மோதல்: என்ன சொல்கிறார்கள் தமிழர்கள்?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
நேபாளத்தில் தாய், சேயை காப்பாற்றும் சோலார் சூட்கேஸ்

நேபாளத்தில் அன்றாடம் மின்சார வெட்டு ஏற்பகிறது. கிராமப்புறங்களில் வசிக்கும் நால்வரில் ஒருவருக்கு மின்சாரம் கிடைப்பதில்லை. இதனால், மின்சாரமோ நிலையான வெளிச்சமோ இல்லாதபோது நடந்த பிரசவங்களில் சிக்கல்கள் ஏற்பட்டதோடு, உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இதற்கான தீர்வாக சூரிய ஒளி சூட்கேஸை கண்டுபித்தார் மருத்துவர் லாரா ஸ்டாசெல்.

படத்தின் காப்புரிமை ICC

இந்தியாவின் சுழல் பந்துவீச்சை ஆஸ்திரேலியாவை விட நியூசிலாந்து சிறப்பாக எதிர்கொண்டது என்று தெரிவித்த விஜய் தாஹியா, உண்மையில் நியூசிலாந்து அணியே இந்த தொடரை வெல்ல தகுதி வாய்ந்த அணி என்றும், இறுதி கட்டங்களில் சற்றே தடுமாறியதால் அந்த அணியை தொடரை வெல்ல முடியவில்லை என்று விஜய் தாஹியா குறிப்பிட்டார்.

செய்தியை படிக்க:ஆஸி, இலங்கை அணிகளிடம் எளிதாக வென்ற இந்தியா நியூசிலாந்திடம் தடுமாறியதா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :