பயங்கர காற்றால் தள்ளாடிய விமானம்: சாதுர்யமாக திருப்பிய விமானி

ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் விமான நிலையத்தில் ஓர் விமானம் தரையிறங்க முயற்சித்தபோது, அங்கு பயங்கர காற்றடித்தது. இதனை உணர்ந்துக்கொண்ட விமானி, விமானத்தை மீண்டும் மேலேழுப்பியதை காட்டும் காணொளி.

பிற செய்திகள்:

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :