தடைகளை உடைத்து பிகினி போட்டியில் சாதித்த இரானிய பெண்( காணொளி)

இரானை சேர்ந்த 37 வயதான ஹோடா ஜர்ரா ஓர் உடல் கட்டமைப்பாளர்( பாடி பில்டர்). சாதாரண மதப் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்த இவர், குடும்ப எதிர்ப்புகளையும் தாண்டி உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றார்.

பிறகுத் தனது கனவுகளுக்காக, இரானை விட்டுச் சென்ற அவர், 2015-ல் அமெரிக்காவில் குடியேறினார். அதே ஆண்டு, பிகினி போட்டியில் முதல் பரிசை வென்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :