'இந்தியாவின் முதலை பிரதேசம்': உயிர் பயத்தில் மக்கள்

ஒடிசாவில் உள்ள பிதர்கானிகா சரணாலயத்தில், மிகப்பெரிய முதலைப் பாதுகாப்பு திட்டம் அமைந்துள்ளது. இந்தச் சரணாலயத்தில் இத்திட்டம் தொடங்கப்படும் போது 74 முதலைகள் இருந்தன. தற்போது இதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஆனால், இந்த முதலைகள் மக்கள் வாழும் பகுதிகளுக்கு உட்புகுந்து வருவதால், மக்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். (செய்தியாளர்: சல்மான் ரவி)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :