நியூயார்க் சம்பவம்: தாக்குதல்தாரி பிடிபட்டது எப்படி?

நியூயார்க்கின் மான்ஹாட்டன் பகுதியில் நடந்த டிரக் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். 11 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் எப்படி நடந்தது என்பதை காட்டும் காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :