நூற்றாண்டை நிறைவு செய்த பால்ஃபோர் பிரகடனம்: வரலாற்றையே மாற்றிய ஒற்றைத் தாள்

நூறு ஆண்டுகளுக்கு முன்னர், 1917 ஆம் ஆண்டு நவம்பர் 2 அன்று, பிரிட்டன் அரசாங்கம் பால்ஃபோர் பிரகடனம் என்றழைக்கப்படும் தீர்மானத்தின்படி யூதர்களுக்கான நாட்டை பாலத்தீனத்தில் அமைப்பதற்கான முன்மொழிவை வெளியிட்டது. வெறும் ஒற்றை தாளில் 67 வார்த்தைகள் கொண்ட அந்த பிரகடனமானது நவீன காலங்களில் மிகவும் கடினமான மோதல்களில் ஒன்றின் வேராக கருதப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :