பிபிசி தமிழில் இன்று... மாலை 6 மணி வரை

பிபிசி தமிழில் இன்று மாலை 6 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

சந்தேக நபரான சய்ஃபுல்லோ சாய்போவ் மீது பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகள் பதிவு

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

சய்ஃபுல்லோ சாய்போவ் மீது பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகள் பதிவு

நியூயார்க் மான்ஹாட்டன் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரான சய்ஃபுல்லோ சாய்போவ் மீது பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images

உள்நாட்டு பிரச்சனைகளை சமாளிப்பதற்காக அரசியலமைப்பின் 352வது பிரிவின் கீழ் நெருக்கடி நிலையை அறிவிக்கலாம் என்று இந்திரா காந்திக்கு சித்தார்த் ராய் ஆலோசனை வழங்கினார்.

பட மூலாதாரம், BAE Systems

பிரிட்டன் கடற்படையின் போர் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களில் உதிரிபாகங்கள் பற்றாற்குறை ஏற்பட்டதால் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் மற்ற கப்பல்களிலிருந்து உதிரிபாகங்களை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாக தேசிய தணிக்கை அலுவலகம் கண்டறிந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பார்சிலோனாவில் கேட்டலோனிய சுதந்திர ஆதரவாளர்கள்

சுதந்திரத்துக்கான கேட்டலோனியாவின் முன்னெடுப்பு கடந்த நாற்பது வருடங்களில் ஸ்பெயின் நாட்டை மிகப்பெரிய அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியிருக்கிறது. இது சிக்கலான பிரச்சனை. ஆகவே அதன் அடிப்படைகளைப் பார்ப்போம்.

காணொளிக் குறிப்பு,

பால்ஃபோர் பிரகடனம்: வரலாற்றையே மாற்றிய ஒற்றைத் தாள்

வெறும் ஒற்றை தாளில் 67 வார்த்தைகள் கொண்ட அந்த பிரகடனமானது நவீன காலங்களில் மிகவும் கடினமான மோதல்களில் ஒன்றின் வேராக கருதப்படுகிறது. (காணொளி)

காணொளிக் குறிப்பு,

ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய தூய்மை இந்தியா ரோபோக்கள்

750 சதுர அடி பரப்பளவை 15 நிமிடங்களுக்கும் மேல் சுத்தம் செய்த 45 ரோபோக்களை உருவாக்கி 'ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' மற்றும் 'இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில்' சென்னை ஐஐடி மாணவர்கள்இடம் பிடித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :