ஆங் சான் சூ சி வருகை ரோஹிஞ்சாக்களுக்கு பலனளிக்குமா?

ஆங் சான் சூ சி வருகை ரோஹிஞ்சாக்களுக்கு பலனளிக்குமா?

மியான்மர் ஆட்சியை வழிநடத்தும் தலைவி ஆங் சான் சூ சி, வன்முறையால் குறைந்தது ஆறு லட்சம் ரோஹிஞ்சா அகதிள் வெளியேறிய ரக்கைன் மாகாணத்துக்கு முதல் முறையாக நேரில் சென்றார். ரோஹிஞ்சாக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்து அவர்களை சொந்த இடங்களில் மீள்குடியமர்த்த வேண்டும் என்கிற அழுத்தங்கள் அதிகரிக்கும் பின்னணியில் அவரது பயணம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :