டிரம்பின் முதல் ஆசிய பயணம்: யாருக்கு என்ன வேண்டும்? (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

டிரம்பின் முதல் ஆசிய பயணம்: யாருக்கு என்ன வேண்டும்? (காணொளி)

அமெரிக்க அதிபராக பதவியேற்றபின் முதல் முறையாக சீனா உள்ளிட்ட ஐந்து ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார் டொனால்டு டிரம்ப்.

இந்தப் பயணத்தின்போது ஒவ்வொரு நாட்டுக்கும் அமெரிக்காவுடன் பேச்சு நடத்த ஒவ்வொரு விடயங்கள் உள்ளன. அவற்றை விளக்குகிறார்கள் அந்த நாடுகளில் உள்ள பிபிசி செய்தியாளர்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :