ஆணாதிக்க ஆடுகளத்தில் சாதிக்க முயலும் பெண்கள்!

பிரேசிலில் பெண்கள் கால்பந்து விளையாட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தடை விதிக்கப்பட்டிருந்தது. இன்றும் கூட ஆடுகளத்தில் சிறுமிகளை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. பிபிசியின் நூறு பெண்கள் தொடரின் ஒருபகுதியாக, கால்பந்தாட்டத்தை காதலிக்கும் இரு இளம் பெண்களிடம் பேசியது பிபிசி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :