100 ஆண்டுகளுக்குப் பிறகு புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மனித குரங்கினம்

100 ஆண்டுகளுக்குப் பிறகு புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மனித குரங்கினம்

புதிய வகை பெரிய மனித குரங்கினம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே உலகின் மிகவும் ஆபத்தான நிலையிலுள்ள இனங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த தப்பானுலி ஒராங்குட்டான்கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளதென்பதாலும், மாமிசத்துக்காக வேட்டையாடப்படுவதாலும் மற்றும் அப்பகுதியில் உள்ள அணையில் நீர்மின் திட்டம் செயல்படுத்தப்பட்டால் இவற்றின் வாழ்விடத்தின் பெரும்பகுதியை வெள்ளம் அடித்து செல்லும் என்பதாலும் இவை அப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :