பிபிசி தமிழில் இன்று...

பிபிசி தமிழில் இன்று வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

சாத் அல்-ஹரிரி

பட மூலாதாரம், Reuters

இரான் அரசுக்கு எதிரான தலைமையை கொண்டிருக்கும் சௌதி அரேபியாவுக்கு சாத் அல்-ஹரிரி சமீபத்தில் பல பயணங்களை மேற்கொண்டார்.

பட மூலாதாரம், AFP

மக்கள் நெரிசல் மிகுந்த இந்தியாவின் மும்பை நகரத்திலுள்ள பெட்டி போன்ற அடுக்குமாடி கட்டடத்தின் மொட்டை மாடியில் விமானம் ஒன்றை தயாரிக்க போவதாக 7 ஆண்டுகளுக்கு முன்னரே அமோல் யாதவ் தன்னுடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தெரிவித்தார்.

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு,

வாட்ஸ்அப் மற்றும் பிற குறுஞ்செய்தி செயலிகள் ஆப்கானிஸ்தானில் பிரபலமாகி வருகிறது.

2001-ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான படையெடுப்புக்குப் பின்னர் ஆஃப்கானிஸ்தானில் நடந்த வளர்ச்சிகளில் ஒன்றாக மொபைல் போன் சேவைகளின் பரவல் பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், AFP

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 11 நாட்கள் பயணமாக ஆசியாவில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணிக்கிறார். இந்த பயணத்தில் அவர், ஜப்பான் தென் கொரியா, சீனா, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார்.

பட மூலாதாரம், Olga Khoroshilova

படக்குறிப்பு,

1921 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெட்ரோகிராட் நகரில் நடைபெற்ற ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமண விழா

ரஷ்ய புரட்சிக்கு வெகுகாலத்திற்கு முன்னரே ரஷ்யாவில் ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் ஒரு தனித்த சமூகமாக வாழ்ந்து வந்தனர்.

பட மூலாதாரம், MIHAELA NOROC

''இப்போது கூகிள் படங்கள் தேடலுக்கு உடனடியாக செல்லுங்கள். அதில் அழகான பெண் என தேடுங்கள்'' என்றார் புகைப்படவியலாளர் மைஹேலா நொரொக்.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

(கோப்புப் படம்)

நீரில் அடித்துச் செல்லப்பட்ட 10 பேரும் நீர் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.

பட மூலாதாரம், Reuters

முறையான விசாரணை நடக்கும் என்று உறுதி கிடைக்கும் வரை நான் ஸ்பெயின் திரும்பமாட்டேன் என்றும் கேட்டலோனிய குடியரசின் தலைவராக தான் தொடர்ந்து நீடிப்பதாகவும் பூஜ்டிமோன் கூறுகிறார்.

காணொளிக் குறிப்பு,

கிச்சடி

இந்திய மத்திய அரசு நடத்தும் சர்வதேச இந்திய உணவுத் திருவிழாவில் 800 கிலோ கிச்சடி சமைக்கப்படும் என்ற தகவல், சமூக வலைத்தளங்களில் சூடான விவாதத்தை கிளம்பியது. சர்ச்சையை கிளப்பிய கிச்சடியில் அப்படி என்னதான் உள்ளது என்பதை விளக்கும் காணொளி.

பட மூலாதாரம், Family handout

சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மெக்சிகோ உடனான எல்லையில் நீளமான சுவர் ஒன்று எழுப்பப்படும் என்றும் தனது தேர்தல் பிரசாரத்தின்போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார்.

பட மூலாதாரம், Reuters

ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபேவை அவமதிக்கும் வகையிலான ட்விட்டர் பதிவிட்ட அமெரிக்க பெண் மீது, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக அப்பெண்ணின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

2014-இல் பதுளையில் ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் பொருள் மற்றும் உயிர் சேதத்தை ஏற்படுத்தியது

பதுளை மாவட்டத்தில் 29,000 க்கும் மேற்பட்ட கட்டடங்கள் மண்சரிவு அபாயம் காணப்படும் மிக ஆபத்தான பகுதிகளில் அமைந்துள்ளன. அவற்றுள் 28,040 வீடுகள் 160 அரச நிறுவனங்கள், 98 பள்ளிக்கூடங்கள் அடக்கம்.

சில மாதங்களுக்குப் பிறகு தமிழில் மீண்டும் ஒரு பேய்ப் படம். தமிழில் வழக்கமாக வெளிவரும் பேய்ப்படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படம் என்பது இன்னும் இந்தப் படத்தைக் கவனிக்க வைக்கிறது.

செய்தியை படிக்க: சினிமா விமர்சனம்: அவள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :