பாரடைஸ் பேப்பர்ஸ் : வெளியான ரகசிய முதலீடுகள்!

உலகம் முழுவதும் உள்ள பணக்காரர்கள் மற்றும் சக்திவாய்ந்தவர்களின் வரி விவகாரங்களை வெளிப்படுத்தும் அவர்களின் வெளிநாட்டு ரகசிய முதலீடுகள் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன. உலக அளவில் வரிப் புகலிடமாக கருதப்படும் வெளிநாடுகளில் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான முதலீடுகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரு சட்ட நிறுவனத்தின் லட்சக்கணக்கான ஆவணங்களின் விவரம் இதில் அடங்கியிருக்கிறது.

பிற செய்திகள்

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :