கை வெட்டிய கணவன்.. கை பொருத்திய மாணவர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கைகளை வெட்டிய கணவன்... செயற்கை கைகள் பொருத்திய மாணவர்கள்

தனது கணவன் வெட்டுக்கத்தியால் தாக்கியதில் இரண்டு கைகளையும் இழந்த உகாண்டாவைச் சேர்ந்த ஒரு தாய், தற்போது ஒரு புது ஜோடி செயற்கை கைகளை பெற்றிருக்கிறார். ஒரு பிரிட்டிஷ் தொண்டு நிறுவனம் நிதி திரட்டி ஆஃப்ரிக்காவுக்கு ஒரு குழுவை அனுப்பியது. அந்தக் குழு உள்ளூர்வாசிகளுடன் இணைந்து நின்சீமாவுக்கு புதிய ஜோடி கைகளை உருவாக்கியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்