பெண்களின் உயிரைக் காக்கும் மருத்துவ 'செல்ஃபி'
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பெண்களின் உயிரைக் காக்கும் மருத்துவ 'செல்ஃபி' (காணொளி)

தங்கள் கருப்பையின் வாயை செல்பேசியுடன் பொருந்தக்கூடிய ஒரு சிறிய மருத்துவ உபகாரணத்தைக் கொண்டு 'செல்ஃபி' படம் எடுப்பதன் மூலம் பல ஆஃப்ரிக்க நாடுகளில் பெண்கள் இறக்க பிரதானக் காரணமாக உள்ள கருப்பை வாய்ப் புற்றுநோயைக் கட்டுப்படுத்த முடிகிறது.

அது எப்படி என்பதை விளக்குகிறது இந்தக் காணொளி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :