Dashcam captures truck's near miss with child
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நார்வே: சாலையை கடக்கும்போது நூலிழையில் தப்பிய சிறுவன் (காணொளி)

நார்வேயில் சிறுவன் ஒருவன் திடீரென சாலையை கடக்க முற்பட்டபோது நடந்த பதைக்க வைக்கும் காட்சி பதிவு செய்யப்பட்ட காணொளி இது.

டிரக் ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் விபத்து தடுக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :