பிபிசி தமிழில் 1 மணி வரை இன்று

பிபிசி தமிழில் பிற்பகல் 1 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை AFP

ஜிம்பாப்வேவில் அரசியல் நெருக்கடி வளர்ந்துவரும் நிலையில் அந்நாட்டு ராணுவ வீரர்கள், அரசு தொலைக்காட்சி நிறுவனமான இசட்.பி.சியின் தலைமை அலுவலகத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

செய்தியை படிக்க: ஜிம்பாப்வேவில் ராணுவப் புரட்சி?- அரசு தொலைக்காட்சியை கைப்பற்றிய ராணுவம்

இந்தியாவில் கழிப்பறை கட்டும் முயற்சிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டிற்குள் திறந்தவெளிகளில் மலம் மற்றும் சிறுநீர் கழிப்பதை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் இந்திய அரசு அரசு 2,000 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு நிதியை ஒதுக்கியிருக்கிறது.

செய்தியை படிக்க:மனிதக் கழிவுகளின் ஆற்றலில் இயங்கும் கழிவறைகள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
நிலநடுக்கத்தின் போது உங்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி?

நிலநடுக்கத்தின் போது உங்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி?

படத்தின் காப்புரிமை KEYSTONE/HULTON ARCHIVE/GETTY IMAGES

முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு, அவரது கணவர் பெரோஸ் காந்தி உடனான உறவு மிகவும் சிக்கலானதாக இருந்தது. ஆனால், பெரோஸ் காந்தி மறைந்த பிறகு இந்திரா எழுதிய கடிதம் ஒன்றில், தனக்கு தேவைப்பட்டபோதெல்லாம், பெரோஸ் துணை நின்றார் என்று குறிப்பிட்டிருந்தார்.

செய்தியை படிக்க: இந்திரா- பெரோஸ் காந்தி வாழ்க்கையில் அடிக்கடி முரண்பாடு ஏற்பட்டது ஏன்?

படத்தின் காப்புரிமை Getty Images

எதிர் வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலின் போது தேசிய அடையாள அட்டை இல்லாதமை காரணமாக மூன்று லட்சம் பேர் வரையிலான நபர்களுக்கு வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும் அபாயம் காணப்படுவதாக ஆள்பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் வீ. குணதிலக்க தெரிவித்துள்ளார்.

செய்தியை படிக்க: இலங்கை உள்ளூராட்சி தேர்தல்: 3 லட்சம் பேர் வாக்களிக்க முடியாத அபாயம்

படத்தின் காப்புரிமை GOOGLE MAPS

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் ஊரகப் பகுதி ஒன்றில் பள்ளி உள்பட பல இடங்களில் துப்பாக்கிதாரி ஒருவர் கண்மூடித்தனமாக சுட்டதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

செய்தியை படிக்க: கண் மூடித்தனமான துப்பாக்கிச் சூடு: கலிபோர்னியாவில் நால்வர் பலி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :