ராபர்ட் முகாபே: ஜிம்பாப்வேயின் புரட்சி நாயகனா, அடக்குமுறையாளரா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ராபர்ட் முகாபே: ஜிம்பாப்வேயின் புரட்சி நாயகனா, அடக்குமுறையாளரா? (காணொளி)

ஜிம்பாப்வேயின் விடுதலைப் போராட்டத்தை நடத்தி, சிறை சென்ற பின்னணியுடைய ராபர்ட் முகாபே, ஆட்சிக்கு வந்த பிறகு அதிகாரத்தை தமது இரும்புப் பிடிக்குள் வைத்திருந்தார். அவரது ஆட்சியில் எழுத்தறிவில் தலைநிமிர்ந்த ஜிம்பாப்வே, பொருளாதாரத்தில் வீழ்ந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்