பதவி விலகினார் ஜிம்பாப்வே அதிபர் முகாபே
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜிம்பாப்வே அதிபர் முகாபே ராஜிநாமா: வீதிகளில் மக்கள் கொண்டாட்டம்

ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே தன் பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் ஜேக்கப் முடெண்டா கூறியுள்ளார். இதனையடுத்து மக்கள் வீதிகளில் கூடி கொண்டாடி வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :