“பாம்பு விஷத்தை நான் எனது உடலில் செலுத்துகிறேன்” (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பாம்பு விஷத்தை உடலில் செலுத்தி மலிவான, பாதுகாப்பான விஷ முறிவு மருந்துக்கு முயற்சி

கடந்த 30 ஆண்டுகளாக பாம்பு விஷத்தை தனது உடலில் செலுத்தி வரும் ஸ்டீவ், மலிவான, பாதுகாப்பான விஷ முறிவு மருந்தினை உருவாக்க விரும்புகிறார்.

பிற செய்திகள்

.சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்