The octopus shell suit
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சிப்பிகளை பாதுகாப்பு கேடயமாக பயன்படுத்தும் ஆக்டோபஸ் (காணொளி)

தண்ணீருக்குள் சமவெளி பகுதியில் இருக்கிறபோது, ஆபத்தில் சிக்காமல் இருக்க இந்த ஆக்டோபஸ் அசாதாரண செயலை செய்கிறது.

ஆக்டோபஸின் இத்தகைய செயல்பாடு இதுவரை பதிவு செய்யப்பட்டது கிடையாது.

இது சிப்பிகளை சுற்றிவைத்து கொண்டு தன்னையே இந்த ஆக்டோபஸ் மறைத்து கொள்கிறது. சிப்பிகளை பாதுகாப்பு கேடயமாக பயன்படுத்துகிறது. இரையாகுவதிலிருந்து தப்பித்துக்கொள்ள ஆக்டோபஸ் ஒளிந்துகொள்கிறது.

சுறா அதனுடைய இரையை தேடுகிறது. ஆனால், இந்த சிப்பிகள் குழப்பமடைய செய்கின்றன.

பசியான எலிகள் (பெரிய மீன்கள்) உள்ள இந்த தண்ணீர் காட்டில், இந்த தந்திரம்தான் உயிரோடு இருக்க இந்த ஆக்டோபஸூக்கு உதவுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்