ஹிஜாப் அணிந்த பார்பி பொம்மை அறிமுகம் (காணொளி)

பார்பி பொம்மைகள் அறிமுகப்படுத்தப்பட்டது 1959 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் தேதி.

2016-ஆம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக்கில், ஹிஜாப் அணிந்து வாள்வீச்சில் பங்கேற்ற அமெரிக்காவில் இப்திஹாஜ் முகமதை அடிப்படையாகக் கொண்டு இந்த பொம்மை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பொம்மை குறித்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: