சாவியில்லாமல் காரை திருடும் திருடர்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சாவியை பயன்படுத்தாமல் சொகுசு காரை திருடும் திருடர்கள் (காணொளி)

`ரிலே பாக்ஸ்` என்ற நுட்பத்தை பயன்படுத்தி, விட்டினுள் இருக்கும் கார் சாவியின் சமிக்ஞையை கொண்டு நூதன முறையில் நடைபெற்ற கார் திருட்டை விளக்கும் சிசிடிவி காட்சிகள் கொண்ட காணொளி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :