எகிப்து நாட்டின் நடவடிக்கையால் பாதிக்கப்படும் ஓரு பாலின சேர்க்கையாளார்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

எகிப்து சட்ட நடவடிக்கையால் பாதிக்கப்படும் ஓரு பாலின சேர்க்கையாளார்கள்

ஒரு பாலின சேர்க்கையை முழுமையாகக் குற்றமாக்கும் சட்டத்தை எகிப்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் அறுபதுக்கும் அதிகமானோர் முதன் முறையாக அந்நாட்டில் முன்மொழிந்துள்ளனர். இதனால் சமூகத்தின் பிற்போக்கான கண்ணோட்டத்துடன் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சிலரில் ஒருவரான கர்லாவின் வாழ்வை விவரிக்கிறது இந்த காணொளி தொகுப்பு.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்