சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பதிவு செய்யப்பட்ட மின்னல் (காணொளி)
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பதிவு செய்யப்பட்ட மின்னல் (காணொளி)
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து மின்னல் ஒளியை பதிவு செய்த காணொளியை நாசா வெளியிட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையம் சீனா, கொரியா மற்றும் ஜப்பானை கடந்து சென்றபோது இந்த காணொளிப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர் ரன்டோல்ஃப் பிரஸ்னிக் அந்த நிலையத்தின் ஜன்னல் வழியாக தாம் எடுத்த இந்தக் காணொளியில் மின்னல், நகர விளக்குகள், ஜப்பான் கடலில் இருந்த மீன்பிடி படகுகள் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்