பிபிசி தமிழில் இன்று... மதியம் 1 மணி வரை...

பிபிசி தமிழில் இன்று மதியம் 1 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

ஏமன்: முன்னாள் அதிபருடனான பேச்சுவார்த்தைக்கு சௌதிக் கூட்டணி வரவேற்பு

படத்தின் காப்புரிமை Reuters

சௌதி தலைமையிலான கூட்டணி, தன்னோடு போரிட்டுவரும், முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேஹ்வின் பேச்சுவார்த்தை அழைப்பை வரவேற்றுள்ளது.

செய்தியை படிக்க : ஏமன்: முன்னாள் அதிபருடனான பேச்சுவார்த்தைக்கு சௌதிக் கூட்டணி வரவேற்பு

டிரம்ப் வாழும் வெள்ளை மாளிகையிலும் எலி, கரப்பான்பூச்சி பிரச்சனை

எலி, கரப்பான் பூச்சி, எறும்பு தொல்லை மற்றும் உடைந்துபோன டாய்லட் சீட் என அமெரிக்க அதிபர் டிரம்ப வாழும் வெள்ளைமாளிகையில் டஜன் கணக்கான பிரச்சனைகள் உள்ளன என்று வெள்ளை மாளிகை ஊழியர்களால் பராமரிப்பு பணியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை படிக்க : டிரம்ப் வாழும் வெள்ளை மாளிகையிலும் எலி, கரப்பான்பூச்சி பிரச்சனை

திருமண நாளில் பாலியல் வல்லுறவு, தேனிலவில் கணவன் இறப்பு - மீண்டு வந்த வீரப்பெண்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
திருமண நாளில் பாலியல் வல்லுறவு, தேனிலவில் கணவன் இறப்பு - மீண்டு வந்த வீரப்பெண்

ரஜினிகாந்தின் '2.0' பட வெளியீடு தள்ளிப்போகிறது

படத்தின் காப்புரிமை AFP

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் 2.0 படம் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என அந்தப் படத்தை தயாரிக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக இந்தப் படம் 2018 ஜனவரியில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

செய்தியை படிக்க :ரஜினிகாந்தின் '2.0' பட வெளியீடு தள்ளிப்போகிறது

#வாதம் விவாதம்: ''அரசு ஆமை போல செயல்பட்டதே காரணம்''

படத்தின் காப்புரிமை Getty Images

ஒக்கிப் புயலின் தாக்கத்தால் கொந்தளிக்கும் கடலில், மீன்பிடிக்கச் சென்ற டஜன் கணக்கான தமிழக மீனவர்கள் சிக்கிக்கொண்டுள்ளனர்.

செய்தியை படிக்க :''அரசு ஆமை போல செயல்பட்டதே காரணம்''

சென்னை: மாற்றுத்திறனாளிகளால் நடத்தப்படும் 'பைக் டாக்ஸி' சேவை (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சென்னை: மாற்றுத்திறனாளிகளால் நடத்தப்படும் 'பைக் டாக்ஸி' சேவை (காணொளி)

வெற்றி தேடித் தருமா இரட்டை இலை?

படத்தின் காப்புரிமை Getty Images

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிச் சின்னம் என அறியப்பட்ட இரட்டை இலை இப்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு்ப பிறகு கட்சியில் ஏற்பட்ட பிளவு இரட்டை இலைச் சின்னத்தையும் பிரச்சனைக்கு உள்ளாக்கியது.

செய்தியை படிக்க :வெற்றி தேடித் தருமா இரட்டை இலை?

சக்கர நாற்காலியில் தங்க கெளரவம் தேடித்தரும் ஜெனிதா!

படத்தின் காப்புரிமை G.Ivan Edinbarow
Image caption ஜெனிதா ஆண்டோ

`90 சதவீத மாற்றுத்திறன் கொண்டுள்ள ஜெனிதா ஆண்டோ, தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கான செஸ் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். `இன்டர்நேஷனல் மாஸ்டர்` பட்டம் பெற்ற, உலகின் முதல் மாற்றுத்திறனாளி வீராங்கனையும் இவர்தான்.` உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை(டிசம்பர்-3) முன்னிட்டு தனது சாதனை பயணத்தை பிபிசி தமிழிடம் அவர் பகிர்ந்துக்கொண்டார்.

செய்தியை படிக்க :சக்கர நாற்காலியில் தங்க கெளரவம் தேடித்தரும் ஜெனிதா!

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :