உலகின் மிகவும் பாதுகாக்கப்பட்ட கடல் பகுதியில் என்ன நடக்கிறது?

உலகில் மிகப்பெரிய அளவில் பாதுகாக்கப்பட்ட அண்டார்டிகா கடல் பகுதியில், நியூசிலாந்து கடற்படை கப்பல்கள் கண்காணிப்பில் ஈடுபடத் தொடங்கியுள்ளன. இதுபோன்ற பல இடங்களை பாதுகாக்க மொனாக்கோ இளவரசர் ஆல்பர்ட் உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால், தற்போதைய சர்வதேச அரசியல் சூழலில் அது சாத்தியமாகுமா என்ற கவலை அதிகரித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :