உறைந்த பனி கட்டியிலிருந்து நாயை மீட்கும் தீயணைப்பு வீரர் (காணொளி)

உறைந்த பனி கட்டியிலிருந்து நாயை மீட்கும் தீயணைப்பு வீரர் (காணொளி)

மெல்லிய பனிபடர்ந்த தரையில் சிக்கிக்கொண்ட நாய் ஒன்று மீட்கப்படும் காட்சிகளை காணொளி படம் பிடித்துள்ளது.

கனடாவின், ஸ்விப்ட் கரண்ட் தீயணைப்புத்துறையின் அதிகாரிகள் விரைந்துவந்து அந்நாயை காப்பாற்றி உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :