சௌதி: இளவரசர்களை சிறைவைக்கும் இளவரசர் அதிகாரத்துக்கு வந்தது எப்படி? (காணொளி)
சௌதி: இளவரசர்களை சிறைவைக்கும் இளவரசர் அதிகாரத்துக்கு வந்தது எப்படி? (காணொளி)
ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி 32 வயதான பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் இரவு நேரத்தில் நிகழ்த்திய கைது நடவடிக்கையின் பரபரப்பு இன்னும் அடங்கவில்லை.
இந்நிலையில், தன்னை சீர்திருத்தவாதியாக காட்டிக்கொள்ள பட்டத்து இளவரசர் எடுக்கும் முயற்சிகளை வரலாற்று பின்னணியோடு விளக்கும் காணொளி.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்