பிபிசி தமிழில் மாலை 6 மணி வரை

  • 5 டிசம்பர் 2017

பிபிசி தமிழில் மாலை 6 மணி வரை வெளியான வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

பாகிஸ்தானில் தாய், சேய் உயிரை காப்பாற்றும் 'வீடியோ லிங்க்' கருவி

"ஒன்பது மாத கர்ப்பமாக இருக்கிறேன், பயணிப்பது சிரமமாக இருக்கிறது" என்று சொல்லும் தாதி ஃபாத்திமா, தனது கிளினிக்குக்கு செல்லும் செங்குத்தான கல் படிகளில் கவனமாக நடக்கிறார்.

செய்தியை படிக்க: பாகிஸ்தானில் தாய், சேய் உயிரை காப்பாற்றும் 'வீடியோ லிங்க்' கருவி

நீங்கள் இறந்தது எப்படி? எப்போது?: 'ஜெயலலிதா'விடம் கேள்வி கேட்கும் மக்கள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
உங்கள் மரணத்தில் மர்மம் உள்ளதா?: ஜெயலலிதாவிடம் கேட்கும் மக்கள்

உறைந்த பனி கட்டியிலிருந்து நாயை மீட்கும் தீயணைப்பு வீரர் (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
உறையும் பனி கட்டியிலிருந்து மீட்கப்படும் நாய் (காணொளி)

விழியும் இல்லை, விரலும் இல்லை: ஆதார் மறுப்பால் ஓய்வூதியம் நிறுத்தப்பட்ட தொழுநோயாளிக்கு திரும்பிய மகிழ்ச்சி

படத்தின் காப்புரிமை BANGALORE NEWS PHOTOS

தன்னுடைய சொந்த பணத்தால் இனிமேல் இரண்டு குவளைகள் தேனீர் மேலதிகமாக வாங்கி குடிக்கலாம் என்ற நம்பிக்கையில் 65 வயதாகும் சஜிதா பேகம் மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுகிறார்.

செய்தியை படிக்க:விழியும் விரலும் இல்லாத தொழுநோயாளிக்கு ஆதார் தரப்பட்டது எப்படி?

ஜெயலலிதா இருந்திருந்தால்?

படத்தின் காப்புரிமை ARUN SANKAR/AFP/GETTY IMAGES

ஜெயலலிதாவின் "ராணுவக் கட்டுப்பாட்டு" அணுகுமுறையை ஜனநாயக வாதிகளே ஏற்கும் அளவுக்கு அமைச்சர்கள் பேச்சுகள் அபத்தத்தின் உச்சத்தைத் தொட்டன. இவையெல்லாம் ஜெயலலிதா இருந்திருந்தால் நிச்சயம் நடந்திருக்காது.

செய்தியை படிக்க: ஜெயலலிதா இருந்திருந்தால்?

ஜெருசலேம் விவகாரம்: டிரம்ப்புக்கு பிரான்ஸ் அதிபர் எச்சரிக்கை

படத்தின் காப்புரிமை AFP

இது குறித்து எந்த முடிவாக இருந்தாலும், `இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்தின் பேச்சுவார்த்தையின் வரையறைக்குள்ளேயே இருக்க வேண்டும்` என்று கூறியுள்ளார்.

செய்தியை படிக்க: ஜெருசலேம் விவகாரம்: டிரம்ப்புக்கு பிரான்ஸ் அதிபர் எச்சரிக்கை

துபாயில் இப்போது வேலை கிடைக்குமா, கிடைக்காதா?

படத்தின் காப்புரிமை A. VINE/DAILY EXPRESS/GETTY IMAGES

ஒரு காலத்தில் 'துபாய்க்கு போகிறேன்' என்று சொன்னால், அங்கு வேலைக்கு போகிறேன் என்பதே பொதுவான பொருள்.

செய்தியை படிக்க:துபாயில் இப்போது வேலை கிடைக்குமா, கிடைக்காதா?

அதிபர் டிரம்ப் விதித்த பயணத்தடைக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

படத்தின் காப்புரிமை AFP

தேசிய குடிவரவு சட்ட நிலையத்தின் சட்ட இயக்குநரான கேரன் டம்லின், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு 'பேரழிவான செய்தி' என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

செய்தியை படிக்க: அதிபர் டிரம்ப் விதித்த பயணத்தடைக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

பாபர் மசூதியை இடிக்க ஒத்திகை நடந்தது எப்படி?

படத்தின் காப்புரிமை PRAVEEN JAIN

ஆயிரக்கணக்கான ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஊழியர்கள் அங்கு ஏற்கனவே கூடியிருந்தனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இந்துக்களின் கருத்தியல் ஆதாரமாகும். இதில் தற்போது நாட்டை ஆட்சி செய்யும் பாரதீய ஜனதா கட்சியும் அடங்கும்.

செய்தியை படிக்க: `பாபர் மசூதியை இடிக்க நடந்த ஒத்திகை '

விஷால் தேர்தலில் போட்டி: ''வெற்றிக்காகவா? ஓட்டை பிரிக்கவா?

ஆர்.கே நகர் சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

செய்தியை படிக்க: விஷால் தேர்தலில் போட்டி: ''வெற்றிக்காகவா? ஓட்டை பிரிக்கவா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்