உலகம் முழுவதும் சுற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி

உலகம் முழுவதும் சுற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி

முற்றிலும் கண்பார்வையற்ற மற்றும் கேட்கும் திறனற்ற போதும், தன்னந்தனியாக 120 நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார் டோனி ஜைல்ஸ் . புனிதமான மற்றும் பரபரப்பான ஜெருசலேம் நகரில் பிபிசி அவரை சந்தித்தது.