பிரிட்டனில் சோதிக்கப்படும் தானியங்கி கார்கள்!

பிரிட்டனில் சோதிக்கப்படும் தானியங்கி கார்கள்!

பிரிட்டன் சாலைகளில் ஓட்டுநர் இல்லா வாகனங்களை பரிசோதிக்க வசதியாக, கடந்த மாத இறுதியில் தமது வருடாந்திர பட்ஜெட் விதியில் பிரிட்டிஷ் நிதியமைச்சர் சில மாற்றம் செய்துள்ளார். ஆனால், பிரிட்டன் வீதிகளில் ஏற்கெனவே ரோபோக்கள் இயக்கும் தானியங்கி கார்கள் சோதிக்கப்படுவது அங்கு எத்தனை பேருக்குத் தெரியும்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :