பிபிசி தமிழில் இன்று மாலை 6 மணி வரை

  • 7 டிசம்பர் 2017

பிபிசி தமிழில் இன்று மாலை 6 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை Getty Images

டிரம்பின் இந்த அறிவிப்பு, பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்த அமெரிக்க கொள்கைகளை மாற்றியமைத்துள்ளது.

செய்தியை வாசிக்க:ஜெருசலேம் சர்ச்சை: அமெரிக்க முடிவுக்குப் பல நாடுகள் எதிர்ப்பு

"நாங்கள் கெஞ்சினோம். அந்தக் கையெழுத்து உண்மையானது என்று கெஞ்சினோம். பிறகு அவர் ஏற்பதாகச் சொன்னார். அவருக்குக் கை கொடுத்தேன்" என்றார் விஷால்.

செய்தியை வாசிக்க:தேர்தல் அலுவலரை மிரட்டினாரா விஷால்?

தங்கையின் சபதத்திற்காக கொடிவீரனையும் வட்டாட்சியரையும் கொல்ல முயற்சிக்கிறார் வெள்ளைக்காரன். ஆனால், தன் அண்ணன் எப்படியும் தன் கணவரைக் காப்பாற்றுவார் என உறுதியாக இருக்கிறார் பார்வதி.

விமர்சனம்வாசிக்க:சினிமா விமர்சனம்: கொடிவீரன்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஜெருசலேம் அறிவிப்பு: முந்தைய அமெரிக்க அதிபர்கள் தயங்கியது ஏன்?

காணாளியை பார்க்க: ஜெருசலேம் அறிவிப்பு: முந்தைய அமெரிக்க அதிபர்கள் தயங்கியது ஏன்?

''தமிழக அரசு மீனவர்களை மீட்கும் பணியை முறையாகச் செய்யவில்லை. எங்கள் கணிப்பின்படி எழுபதுக்கும் மேற்படவர்கள் இறந்துள்ளனர். ஆனால் அரசு வெறும் எட்டு பேர் இறந்துள்ளனர் என்று கூறுகிறது. தமிழக அரசிடம் நம்பிக்கையை நாங்கள் இழந்துவிட்டோம். நாங்கள் அண்டை மாநிலமான கேரளா முதல்வரிடம் சென்று உதவி கேட்கப்போகிறோம். உடனடியாக மீனவர்கள் இழந்த படகுகளுக்கான இழப்பீட்டை அரசு வழங்கவேண்டும்,'' என்று சர்ச்சில் பிபிசிதமிழிடம் தெரிவித்தார்.

செய்தியை வாசிக்க:மீனவர்களை மீட்பதில் தொய்வு: கன்னியாகுமரி மீனவர்கள் ரயில் மறியல்

படத்தின் காப்புரிமை JUSTIN SULLIVAN/GETTY IMAGES

''நாங்கள் ஸ்பெயினில் விடுமுறையில் இருந்தபோது, பிட்காயின்களை பற்றி ஒரு நபர் பேச தொடங்கினார். அந்தப் பேச்சால் கவரப்பட்டோம்''

செய்தியை வாசிக்க:பேஸ்புக்கிடம் இழப்பீடு வாங்கி கோடீஸ்வரர்களான இரட்டையர்கள்

"இந்த சம்பவத்திற்காக, நம் நாடு, அரசு மற்றும் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்று ஜாஃபர் ஷரீஃப் கூறினார். மாகன்லால் ஃபோதேதார் அந்த சமயத்திலேயே அழத் தொடங்கிவிட்டார், ஆனால் பிரதமரோ புத்தரைப் போன்று நிச்சலனமாக இருந்தார்."

செய்தியை வாசிக்க:பாபர் மசூதியை இடிக்காமல் நரசிம்ம ராவால் காப்பாற்றியிருக்க முடியுமா?

படத்தின் காப்புரிமை AFP

ஜெருசலேம் மீது இஸ்ரேலின் இறையாண்மை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படவில்லை. இதுவரை வரை அனைத்து நாடுகளும் அவிவ் நகரில்தான் தங்கள் தூதரகங்களை பராமரிக்கின்றன.

செய்தியை வாசிக்க:ஜெருசலேம்: இஸ்ரேலின் உரிமை சர்வதேச அளவில் ஏற்கப்படுகிறதா?

படத்தின் காப்புரிமை NORTHWESTERN UNIVERSITY

சிகாகோவில் உள்ள நார்ச்வெஸ்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள இந்த மம்மியில், 1,900 ஆண்டுக்கு முன்பு இறந்த ஐந்து வயது சிறுமியின் உடல் இருப்பதாக நம்பப்படுகிறது.

செய்தியை வாசிக்க:இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான 'மம்மி' குறித்த ரகசியங்கள் வெளியீடு

படத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES

"சீனாவின் பிராந்திய இறையாண்மையை இந்தியா மீறிவிட்டதாக" சீன அரசின் அதிகாரப்பூர்வ செய்தி முகமையான சின்ஹூவா குறிப்பிட்டுள்ளது.

செய்தியை வாசிக்க:சீன வான்வெளியில் நொறுங்கி விழுந்த இந்திய ஆளில்லா விமானம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்