அழிந்து வரும் ஆஃப்ரிக்காவின் நன்னீர் ஏரி!

அழிந்து வரும் ஆஃப்ரிக்காவின் நன்னீர் ஏரி!

நைல் நதியின் பிறப்பிடமான விக்டோரியா ஏரி, ஆப்ரிக்காவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி. கென்யா, தான்சானியா மற்றும் உகாண்டா ஆகிய மூன்று நாடுகளால் சூழப்பட்டுள்ள அந்த ஏரி அழிந்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அளவுக்கு அதிகமாக மீன்பிடித்தல் மற்றும் மாசுபாடு ஆகியவை மீன் வளங்களை சேதப்படுத்தியது மட்டுமின்றி, லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.