பெத்லஹேம் போராட்டத்தில் கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு (காணொளி)

சர்வதேச எதிர்ப்புகளை மீறி, சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகரம் என்று அமெரிக்கா அறிவித்ததை அடுத்து மேற்கு கரை, காசா போன்ற பகுதிகளில் இஸ்ரேலியர்களுக்கும், பாலத்தீனர்களுக்கும் மோதல் மூண்டுள்ளது. பெத்லஹேமில் நடந்த போராட்டத்தில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசும் காட்சி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :