உயிரை பற்றி அஞ்சாமல் காட்டுத்தீயிலிருந்து முயலை காப்பாற்றிய நபர்! (காணொளி)

உயிரை பற்றி அஞ்சாமல் காட்டுத்தீயிலிருந்து முயலை காப்பாற்றிய நபர்! (காணொளி)

கலிஃபோர்னியாவில் காட்டுத்தீ ஏற்பட்டிருக்கும் இடத்தின் வழியே வாகனத்தில் சென்ற ஒருவர், தனது வாகனத்தை நிறுத்திவிட்டு ஒரு முயலை காப்பாற்றுவது படம்பிடிக்கப்பட்டுள்ளது.

தனது காரை நிறுத்திய அந்நபர், தீயிருகே ஓடிய முயலை மீட்டெடுத்தார்.

லா கொன்சிடாவில் உள்ள 101 சாலையில் இச்சம்பவம் நடைபெற்றது.

காட்டுத்தீயினால் லாஸ் ஏஞ்சலஸ் அருகே உள்ள வென்டூரா பகுதியில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன மற்றும் 50 ஆயிரம் பேர் அவ்விடத்தை விட்டு வெளியேறி உள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :